சிவன்

அழிவுக்கு சொந்தக்காரனா அவன்!
இல்லை! இல்லை!

என்னோடு இருந்து
என்னை வடித்து
முழுமையாக படைத்தவனல்லவா
என் சிவன் (சிவா துரைராஜ்)

எழுதியவர் : முகில் (24-Jun-14, 11:06 pm)
பார்வை : 133

மேலே