நட்பு

நட்பில் ஏற்படும் உரசலகள்..
நெருப்பை உண்டாக்க கூடாது..
நெருக்கத்தை உண்டாக்க வேண்டும்..
பிரிவை உண்டாக்க கூடாது..
பிணைவை உண்டாக்க வேண்டும்..
கலங்கிய கண்களை தர கூடாது..
எந்த சூழலிலும்
கலங்காத நெஞ்சத்தை தர வேண்டும்..
பகையை ஏற்படுத்த கூடாது..
பக்குவத்தை ஏற்படுத்த வேண்டும்..
பயனை எதிர் பார்க்க கூடாது..
பயன் அளித்து மகிழ வேண்டும்..
குறையை சொல்ல கூடாது..
நிறையை கண்டு மகிழ வேண்டும்..
மன்னிப்புக்கு காத்து இருக்கக்கூடாது..
மன்னித்து மகிழா வேண்டும்..