வாழ்க்கை

தினம் தினம்
புதிதாய்...
மிட்டப்பபடுகிறது,
காலமங்கையின்
கலங்களால்
வாழ்க்கை!!!

எழுதியவர் : கலாசகி ரூபி (25-Jun-14, 7:54 am)
Tanglish : vaazhkkai
பார்வை : 82

மேலே