எதார்த்தம்

பத்தாயிரத்துக்கு
வாங்கிய
பட்டுப்புடவை
"பரவாயில்லை" என்றால்
மனைவி ...

பத்து ரூபாய்க்கு
வாங்கிய
பஞ்சு மிட்டாய்
"உங்கள மாதிரி அப்பா
உலகத்திலேயே இல்லை"
மகள் ...

எழுதியவர் : அபிரேகா (25-Jun-14, 4:10 pm)
Tanglish : ethartham
பார்வை : 54

மேலே