காதல் கவிதை

மின்னலை கண்டால் கண்கள் பறிபோய்விடும் என்று
நமது முன்னோர்கள் சொன்னது உண்மை தான்
ஆம் எனது கண்களும் பறிபோனது '
என்னவளின் அழகை பார்த்து!!

$பார்த்திபன்$

எழுதியவர் : (25-Jun-14, 6:05 pm)
Tanglish : kaadhal kavithai
பார்வை : 70

மேலே