களைகள்

பச்சை வயலெங்கும்
களைகள் வெள்ளையாய்-
கொக்குகள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (25-Jun-14, 6:30 pm)
பார்வை : 54

மேலே