தென்குமரி சந்திரோதயம்
பொன்மாலைப் பொழுதில் பொங்கிஎழும் உதயநிலாவே
முக்கடல் சங்கமத்தில் முக்குளித்து முத்தெடுத்து வந்தாயோ
கார் குழலி கங்குலியை கண்டதும் கொண்ட காதலாலோ
கோல மாலைகளாய் மினுமினுக்க மானத்தில் இரைத்தாயோ .