காதல் கொடியது

இந்திய
ஆட்சிப் பணியில் கூட
தேறிவிட்டேன் ..

உன்
இன்ச் புன்னகையில்
தோற்றுவிட்டேன் ..!!

எழுதியவர் : அபிரேகா (26-Jun-14, 5:44 pm)
சேர்த்தது : abirekha
Tanglish : kaadhal kodiyathu
பார்வை : 116

மேலே