பாதகி

காதல்
சொல்லி தந்த
நீ..

ஏன்
கண்ணீர் விட
கற்று தர
மறந்தாய் ..???

எழுதியவர் : அபிரேகா (26-Jun-14, 5:24 pm)
பார்வை : 85

மேலே