திலகம்
பெருங்கவிதை எனதென்ற-என்
தலைக்கனத்தின் வேரழிக்கும்...
ஒரு நொடியில் நீ சூடும் -உன்
நெற்றியின் குறுந்திலகம்!
*******************************************
-சுந்தரேசன் புருஷோத்தமன்
பெருங்கவிதை எனதென்ற-என்
தலைக்கனத்தின் வேரழிக்கும்...
ஒரு நொடியில் நீ சூடும் -உன்
நெற்றியின் குறுந்திலகம்!
*******************************************
-சுந்தரேசன் புருஷோத்தமன்