பகல் கனவு

கடிதம் தந்ததும்
என் காதலை
ஒப்புக்கொண்டாய் ...

முத்தம் கேட்டேன்
உதட்டில் மட்டும் தர
உத்திரவாதம் கேட்டாய்...

கடற்கரைக்கு போகலாமா
தயங்கியே கேட்டேன் ...
தியேட்டர் போவேம்
சுதந்திரமாய் பேசலாம் என்றாய் ..

ஞாயிற்று கிழமை
மறுபடியும் சந்திக்கலாமா..?
நடுங்கியே கேட்டேன் ...
தினமும் சந்திக்கலாமே ..
தீர்மானமாய் சொன்னாய்...

"கனவு கண்டது போதும்
காய் கறி வாங்கிட்டு வா" ..
அப்பா அதட்டினார் ...
ஓ..
கண்டது பகல் கனவோ ..????

எழுதியவர் : அபிரேகா (26-Jun-14, 6:23 pm)
சேர்த்தது : abirekha
Tanglish : pagal kanavu
பார்வை : 73

மேலே