பிரிவு

பிரிவு ,இரயில் பயணத்தின் போது வரும் மரங்கள் போல
பிரிவு ,உயிர் உள்ளபோது வரும் உடல்கள் போல
பிரிவு ,பணம் உள்ளபோது வரும் உறவுகள் போல
பிரிவு ,மழை வரும் போதுவரும் ஓடைகள் போல
பிரிவு ,மலர் விரியும் போது வரும் வாசனை போல
பிரிவு ,ஆபத்து வரும் போது வரும் போது வரும் நட்பு போல
பிரிவு காற்றுபோல ,
அதை கண்ணால் பார்க்க முடியாது
ஆனால் உணர முடியும் .......