விட்டு சென்றாள்

எதை எதையோ
கேட்டாள்..........?
எடுத்து எடுத்து
தந்தேன்

மிச்சம் மீதி
ஏதும் இன்றி
அனைத்தையும் எடுத்துக்கொண்டு
போனவள்

பரிதாப பட்டு விட்டு சென்றாளா
இல்லை இவன்
பரிதவிக்கட்டும் என விட்டு
சென்றாளா தெரியவில்லை

" அவள் நினைவுகளை"

எழுதியவர் : கவியரசன் (26-Jun-14, 9:05 pm)
பார்வை : 423

மேலே