நடை பயணம்

வினாடியில் விடை பெறுவதுபோல்
தோன்றுகிறது
வெகுதூர நடை பயணம்கூட!

என்னோடு நீ இருந்தால் !

எழுதியவர் : முகில் (26-Jun-14, 11:04 pm)
Tanglish : nadai payanam
பார்வை : 104

மேலே