தத்துவமல்ல - தத்தகாரம்
வெள்ளைத்தோல் கொண்டவர்களெல்லாம் வெள்ளந்திகளூமல்ல;
கருந்தோல் கொண்டவர்களெல்லாம் கருந்தேள்களூமல்ல!
எல்லோர் தோல்களூம் எப்படி இருந்தாலும்
உள்ளுக்குள் இருக்கும் இருக்கும் மிருகம் நன்றானால்
என்றும் ஏமாற்றம் என்பதே இல்லை !