முகமல்ல அகம்

என்னால் இறைவனிடம் மெனு பார்த்து முகம்
வாங்க இயலவில்லையே .. ஐயஹோ...உன் போல்
முகம் பார்த்து பழகும் நெஞ்சங்கள் பூலோகத்தில் இருப்பது
பிறக்கும் முன்பே அறிதிருந்தால்
அன்பே காகமாக பிறந்து பகிந்துண்டு
வாழ்ந்திருபேனே ,,,, முகம் பார்த்து
பழகும் அன்பே உனக்கு தெரியுமா ?
உன்னை விரும்புவது என் முகமல்ல
அகம் என்று .................

எழுதியவர் : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ (27-Jun-14, 2:01 pm)
பார்வை : 110

மேலே