விகடகவி
மரத்திலிருந்து……
பூ......
தலையில் ....
விழுந்தது.....
அட்சதையாய்.......
புன்னகையுடன் ........
மாலையும் கழுத்துமாய்......
நீ .....
நான் வரைந்த ......
ஓவியத்தில்......
பூவா தலையா.....
போட்டுப்பார்க்கவேண்டியதில்லை.....
ஜெயிக்கும்.......
நம்காதல்.....
(தலைப்பையும்,கவிதையையும் தலைகீழாகப் படித்தாலும் பொருள் தரும்)