சொன்னபடி

மரத்தில் மாட்டினர்
குடும்பக்கட்டுப்பாடு விளம்பரம்,
காய்க்கவேயில்லை மரம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Jun-14, 6:13 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 78

மேலே