வெற்றி
பிறை வளர்ந்தால் தான் நிலா
முடி வளர்ந்தால்தான் கூந்தல்
செடி வளர்ந்தால் தான் மரம்
பல எழுத்துக்கள் இணைந்தால்தான் சொல்
பல சொற்கள் இணைந்தால்தான் கவிதை
அது போல தான்தோல்விகள் பல அடைந்து
கிடைப்பதுதான் வெற்றி !!!!!!
பிறை வளர்ந்தால் தான் நிலா
முடி வளர்ந்தால்தான் கூந்தல்
செடி வளர்ந்தால் தான் மரம்
பல எழுத்துக்கள் இணைந்தால்தான் சொல்
பல சொற்கள் இணைந்தால்தான் கவிதை
அது போல தான்தோல்விகள் பல அடைந்து
கிடைப்பதுதான் வெற்றி !!!!!!