நீர் வீழ்ச்சி உணவகம்

படித்ததில் பிடித்தது
பிலிப்பைன்ஸ் நாட்டின் நீர் வீழ்ச்சி உணவகம்:
பிலிப்பைன்ஸ் நாட்டில் அழகான நீர்வீழ்ச்சிக்கு அருகில் உணவகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வில்ல எஸ்டர்டோ ரெசார்ட் அருகில் வண்ணமயத்தோடு இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.

மூங்கில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த உணவகத்தில் குளித்துவிட்டு அனைவரும் ஜாலியாக வந்து உணவருந்துகின்றனர்.

இங்கு பொழுதை கழிப்பதற்காக ஏராளமான பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இங்கு பரிமாறப்படும் உணவுகளும் சுவையாக இருப்பதாக சுற்றுலாப்பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எழுதியவர் : சாந்தி (28-Jun-14, 7:53 pm)
சேர்த்தது : shanthi-raji
பார்வை : 329

சிறந்த கட்டுரைகள்

மேலே