காதல்
பெண்ணே
உன் தலையில் உள்ள பூவில் இருபது தண்ணிர் என்று நினைத்தேன்
பின்
தெரிந்தது தண்ணிர் இல்லை காதலினால் வந்த
கண்ணிர் என்று
இது ஒரு காதலனின் கவிதை
பெண்ணே
கண்ணில் பார்த்த உருவம் உன்னில்
தெரிய
கண்ணில் கண்ணீர் வரும் இது காதலா கனவா என்று
தெரியாமல்

