தொட்டு செல்

என் மனதின் முழுமுதற்
ஆளுமை நீயடி ...

இந்த தேக கப்பலின் ஒற்றை மாலுமியும் நீயடி ....

இந்த இன்பத்தொடர் பயணம் இன்பமாய் தொடர்ந்திட

துணை விட்டுசெல்லாது
எங்கு வேண்டிடினும் எனை
இட்டு செல்

உன் அருகாமை நிழலில்லாது போயினும்

நின் நினைவுகளோடு
என் உயிரையும் முழு முழுதாய் தொட்டு செல் ..

எழுதியவர் : ஆசை அஜீத் (1-Jul-14, 6:26 am)
Tanglish : thoddu sel
பார்வை : 102

மேலே