நல்லகாலம் வருமா

சிறையில் கிளி,
சிரமத்தில் ஜோஸ்யக்காரன்-
சொல்லுகிறார்கள்
நல்லகாலம் எல்லோருக்கும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (1-Jul-14, 6:44 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 60

மேலே