சேமிப்பு

மழையின் வேகம்
மண்ணை முட்டவில்லை
விலையின் வேகம்
விண்ணை முட்டும் நிலை
சேமிப்பு தேவை இக்கணம்
பணத்திற்கு மட்டும் அல்ல
நீருக்கும் ....

எழுதியவர் : (1-Jul-14, 8:25 am)
சேர்த்தது : Jothisaran
Tanglish : semippu
பார்வை : 157

மேலே