பித்தனாக்கி விட்டது

நீ சிரித்த ஒரு சின்ன
சிரிப்பு தான் என் இதயம்
கோயிலில் அடித்த சிதறு
தேங்காய் போல்
ஆகிவிட்டது ......!!!

போதுமடி
உன் பொல்லாத சிரிப்பு
என் சொந்த சிந்தனையை
சித்தமில்லாமல் ஆக்கி
பித்தனாக்கி விட்டது .....!!!

எழுதியவர் : கே இனியவன் (1-Jul-14, 4:11 pm)
பார்வை : 67

மேலே