சுதந்திர இந்தியா!

மனிதா!
சாதிக்க தலைவணங்கு !
சாதிக்கு தலைவணங்கதே!
மனித நேயத்துக்கு உயிர்கொடு !
மதத்துக்கு உயிர்கொடுக்காதே !
அன்று தான் உதயமாகும் சுதந்திர இந்தியா !

எழுதியவர் : திவ்யா (12-Mar-11, 9:28 pm)
பார்வை : 653

மேலே