பரவசம்

புறாக்கள் எல்லாம்
பறந்து பறந்து மிதக்கின்றன
நளினமான புதுக்கவிதை
நீ
நடந்துபோவதை
நம்பமுடியாத பரவசத்தில்.............




கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (1-Jul-14, 4:56 pm)
Tanglish : paravasam
பார்வை : 141

மேலே