கிறுக்கல்
வேண்டும் வேண்டும் தீயாய்
மீண்டும் மீண்டும் நீயாய்
உள்ளே தூண்டும்
உணர்ச்சி தாண்டும்
என் மோக தீ
உயிர் ஆவி நீ
போர்கொண்டு சூழ
பூவெல்லாம் வேண்டும்
உள்ளுற ஊற
உறவொன்று வேண்டும்
உன்னோடு வாழ
ஆயுள் முழுதும் வேண்டும்!
வேண்டும் வேண்டும் தீயாய்
மீண்டும் மீண்டும் நீயாய்
உள்ளே தூண்டும்
உணர்ச்சி தாண்டும்
என் மோக தீ
உயிர் ஆவி நீ
போர்கொண்டு சூழ
பூவெல்லாம் வேண்டும்
உள்ளுற ஊற
உறவொன்று வேண்டும்
உன்னோடு வாழ
ஆயுள் முழுதும் வேண்டும்!