பூவின் நடை

நீ
வருகிறாய் என்று
தெரிந்தவுடனே
எல்லாம் பொம்மைகளும்
அலங்கரித்துக்கொண்டு
வந்து
நின்றுவிடுகின்றன
பூ - நீ
பூச்செடியோடு
நடந்து வரும்
அழகை பார்க்க....................!!!



கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (1-Jul-14, 4:51 pm)
Tanglish : poovin nadai
பார்வை : 96

மேலே