எனது டைரி பக்கங்களில் இருந்து

சம்மதம் சொல்ல என் மதம் கேட்க்கிறாய்
என் மதம் தெரிந்தால்
உன் மனம் மாறுமோ என்ற தேடலில்
இன்று என் மனம்
உன் சம்மததுகாக

எழுதியவர் : ருத்ரன் (1-Jul-14, 7:21 pm)
பார்வை : 70

மேலே