எனது டைரி பக்கங்களில் இருந்து

உன்மௌன விளக்கங்கள் தேடியே
தொலைத்த என் விடியல்களை
இனி எங்கு தேட
என் இரவில் உன் காதல் போல்
கானல் நீராய்
கண்ணுக்கு தெரிந்தும்
கைக்கு அகபடாமல் ..........

எழுதியவர் : ருத்ரன் (1-Jul-14, 7:28 pm)
பார்வை : 75

மேலே