ஆணின் அழுகை

ஆணாக பிறந்ததால்....
அழ முடியவில்லை...
அதனால் தான்....
தலையணை நனைத்து...
கண்ணீர் துளிகளை...
போர்வைக்குள் புதைகிறேன்..


BY
சிவி

எழுதியவர் : சிவி (1-Jul-14, 10:51 pm)
Tanglish : aanin azhukai
பார்வை : 422

மேலே