இவள் இல்லை

நான் நினைத்த பெண் இவள் இல்லை....
இதயம் வாங்கிகொண்டு...
இமைகள் நனைய விட்டு சென்றுவிட்டாள்...
இவளும் சாதாரண பெண் தான்....
இதழ் அளவில் காதல் சுமந்து...
இமைகளின் கண்ணீரில் கரைத்து விடுபவள்....


BY
sivi

எழுதியவர் : sivi (1-Jul-14, 11:25 pm)
Tanglish : ival illai
பார்வை : 102

மேலே