பொன்னிற மேனியாளே

ஆன் பிள்ளையான எனக்கு தேவை பட்டதோ உன் நட்பு ,
நீயின்றி உறங்கிய இரவுகள் கொஞ்சம் ,
உன் நினைவற்ற நாளுக்கோ பஞ்சம்,
உன்னை கண்டவுடன் ,என்னை கிறங்க செய்தாய்,
உன்னை உண்டவுடன் ,என்னை உறங்கவும் செய்தாய் ,
அபாயத்தை அறிவித்துகொண்டும் என்னை அடிமை படுத்தினாய்.
அன்று தீண்டிய போது நடுங்கிய கை ,மனதின் அடிமையை அறியசெய்தது,
இன்று தீண்டாத போது நடுங்கும் மெய்,உடலின் அடிமையை அறிமுகம் தானடி செய்கிறது ........................................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நான் வேண்டாம் என்று வாதம் செய்கிறேன் ,மனது ,
வேண்டும் என்றே விவாதம் செய்கிறது .
கலக்க பட்ட மனம் விளக்க நினைக்கிறது .
பழக்க பட்ட உடல் தடுக்க பணிக்கிறது.
மறந்து விடத்தான் நினைப்பேன் ........!!!!!!!!!!!!!!!!!1!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஒவ்வொரு நாளும் மது கடையில் உன்னை விலை கொடுத்து வாங்கும்போதும் ????.

எழுதியவர் : ஜ.வெங்கடேஷ் (2-Jul-14, 2:24 am)
பார்வை : 157

மேலே