அமிலம்

என் கண்ணீரிலும்
அமிலம்
உண்டென இப்போது
உணர்கிறேன்
அழும் போதெல்லாம்
என்னுயிரை சுடுகிறது...!
#

எழுதியவர் : கோபி (2-Jul-14, 5:06 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
Tanglish : amilam
பார்வை : 65

மேலே