என்னுயிரை

உன் விழியெனும்
உலி கொண்டு
என்னுயிரை
உடைக்காதே..
ஒற்றை பார்வையில்

எழுதியவர் : கோபி (2-Jul-14, 5:04 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
Tanglish : ENUYIRAI
பார்வை : 75

மேலே