தனிமையில்

கொட்டும்
மழையிலும்
உன் மனதில்
ஈரம்யில்லயோ...
நான் மட்டும்
தனிமையில்
நனைகிறேன்..!

எழுதியவர் : கோபி (2-Jul-14, 5:07 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
Tanglish : thanimayil
பார்வை : 86

மேலே