விதி வழி

வெந்ததை தின்று விதி வழி வாழ்வது விரக்தியில் முடியும்
மனிதனாய் நின்று மதி வழி வாழ்வதே மகிழ்ச்சியை அளிக்கும்!

விதி வழி வாழ்ந்து வீண் பதராய் கிடப்பதை விட
மதி வழி சென்று விதை நெல்லாய் விருப்பதே புகழ்!

எழுதியவர் : கானல் நீர் (2-Jul-14, 6:10 pm)
சேர்த்தது : கானல் நீா்
Tanglish : vidhi vazhi
பார்வை : 117

மேலே