மின்வெட்டு காலத்தில் மின்மினி வெளிச்சம்

மின்வெட்டு காலத்தில் மின்மினி வெளிச்சம்
இல்லாத காதலியோடு கனவுகளில் வாழ்கை ........
என்றோ ஒரு நாள் மின்சாரம் வரும்
என்று ................

எழுதியவர் : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ (2-Jul-14, 7:59 pm)
பார்வை : 78

மேலே