இலக்கண பிழை ம இதயத்தின் பிழை

என் கவிதையில்...
இலக்கண பிழை உண்டு...
நான் தமிழை முழுமையாக...
கற்கவில்லை...

என் இதயத்திலும்...
இவளது ( காதல் ) பிழை உண்டு...
நான் என்னவளையும் முழுமையாக...
கற்கவில்லை..

என் கவிதைகளும் கரம் தட்டபடவில்லை...
என்னவளையும் நான் கரம் பற்றவில்லை...


BY
சிவி

எழுதியவர் : sivi (2-Jul-14, 7:57 pm)
சேர்த்தது : sinduvignesh
பார்வை : 114

மேலே