ஏமாற்றம்

உன் பூவிழிகள் என்னை ஈர்க்க
வண்டாய் நானும் .......
காதல் தேன் அரும்ப நினைத்தே
உன் அருகில் வந்தேன் ...உன் விழிகள்
பூச்சி உண்ணும் பூவென தெரியாமல் ......

எழுதியவர் : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ (2-Jul-14, 7:13 pm)
Tanglish : yematram
பார்வை : 120

மேலே