சிப்பிகள்
வாழ்வெனும் கடலில்
வந்து விழுந்தேன்
வழிப்போக்கனாய் ...
'முத்துக்கள் சேகரிக்க '
முழுவீச்சில்
மூழ்கிக் களைத்தேன்
சிதறிக்கிடக்கும் கரையோர
சிப்பிகளின் ..
சிறப்பினை உணராமலே ?
வாழ்வெனும் கடலில்
வந்து விழுந்தேன்
வழிப்போக்கனாய் ...
'முத்துக்கள் சேகரிக்க '
முழுவீச்சில்
மூழ்கிக் களைத்தேன்
சிதறிக்கிடக்கும் கரையோர
சிப்பிகளின் ..
சிறப்பினை உணராமலே ?