தலை சுற்றும் கலவி

அது என்ன
யோனி?
ஒரு நாளாவது
பார்த்து விட வேண்டும்,
மனைவியின் காது
கடித்தான்,
ஒரு அறையில்
ரெண்டு குழந்தைகளுடன்
ஒரு தம்பியுடன்,
ஒரு தங்கையுடன்
மற்றும் அப்பா அம்மாவுடன்
வசிக்கும்
மூட்டை
தூக்குபவன்.


செந்தேள்

எழுதியவர் : செந்தேள் (2-Jul-14, 9:41 pm)
சேர்த்தது : முனி இரத்னம் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 556

மேலே