உன் அரவணைப்பு போதும்

"உன் முத்தங்கள்
நூறாகலாம்"
என்றும் நான்
முழுமை பெற
" உன் ஓர் அரவணைப்பு
போதும் அன்பே " ..

எழுதியவர் : மஹா - கவி (3-Jul-14, 11:35 am)
பார்வை : 1474

மேலே