முகமூடி

உனது
முகமூடியை தைரியமாகக்
கழற்று தோழி,
உனக்கு முகமே இல்லையென்றாலும்
முத்தமிடுவேன்.!....

எழுதியவர் : மஹா - கவி (3-Jul-14, 11:28 am)
Tanglish : mugamoodi
பார்வை : 337

மேலே