உயிரோவியம்

என் மனதில்
வரைந்து வைத்த சித்திரமாய்
இருக்கும் உன்னை,
நேரில் பார்க்கும் போதெல்லாம்
தோன்றுகிறது கண்ணே,
"உயிரோவியம்" என்ற பெயர்
உனக்கு அப்பட்டமாய் பொருந்துமென்று !.

எழுதியவர் : பார்த்தி (3-Jul-14, 1:52 pm)
சேர்த்தது : சுவாமிநாதன்
Tanglish : uiiroviyam
பார்வை : 98

மேலே