பரிபூரண சுகம்
எங்கு கிடைக்கும்...........?
காதல் வந்தாலா..............?
காதல் தோற்றாலா...............?
நட்பு கிடைத்தாலா....................?
நட்பு பிரிந்தாலா.............................?
அன்பு கிடைத்தாலா.......................?
இல்லை இழந்தாலா............................?
நிச்சயமாய் சொல்வதாயின்
ஒரு முறை
மருத்துவமனை செல்
தீராத வியாதி உடையவனை
கேள்
வலிகள் அற்ற ஒருவேளை
தூக்கம்
பரிபூரண சுகம்
என்பான்.......................!
கிடைத்த வரம் அது
இழக்கையில் மட்டும் தெரியும் அது............!