ஓட்டம்

நேரம்
ஓடிக்கொண்டேயிருக்கிறது...........
எதிர்ப்பார்த்து நிற்கின்றவனையும்
திரும்பிகூடப் பாராமல்........!!!.




கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (4-Jul-14, 4:07 pm)
பார்வை : 129

மேலே