அபசகுனம்

தேர்வெழுத கிளம்பினேன்;
குறுக்கே ஓடியது பூனை
வலத்தில் ஒன்று;
இடத்தில் ஒன்று;-ஆனால்
போனகாரியம் வெற்றி;
அபசகுனம் இல்லைபோலும்
சவுதியில்.....

எழுதியவர் : பசப்பி (5-Jul-14, 9:51 am)
பார்வை : 121

மேலே