என்னை கிறுக்கனாக்கியவள்

நான் கிறுக்கிய எல்லா கிறுக்கலையும்
கவிதை என்றாள்........
என்னை கிறுக்கனாக்கியவள்..............!!!!!!!!!!!!!

எழுதியவர் : அகத்தியா (5-Jul-14, 1:38 pm)
சேர்த்தது : அகத்தியா
பார்வை : 69

மேலே